Halal Research Documents

 
ர்வதேச ரீதியில் துரித வளர்ச்சியடைந்து வரும் ஹலால் சந்தையில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம் மட்டுமல்லாது முஸ்லிம் அல்லாத நாடுகளும் உற்பத்தியாளர்களும் பெரும் இலாபமீட்டி வருகின்றனர். ஹலால் சந்தை எனப்படுவது பிரதானமாக முஸ்லிம்களின் நுகர்வூத் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்த போதிலும், தற்காலத்தில் சுத்தமும் சுகாதாரமும் உள்ள உணவூ உட்பட்ட நுகர்வூப் பொருட்களையே வாங்க விரும்புவர்கள் கவனம் செலுத்தும் ஒரு சந்தையாகவூம் இது மாறி வருகின்றமை இச்சந்தையின் பாரிய மற்றும் துரித வளர்ச்சிக்குக் காரணமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

PDF File: