சன்றிதழ் முறைமை

  • விண்ணப்பதாரர் எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்தல்.
  • ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை, நிபந்தனைகள் ஆகியவற்றை விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைத்தல்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவனங்களை HAC யிடம் ஓப்படைத்தல்.
  • விண்ணப்பத்ததை பகுப்பாய்வு செய்தல்.
  • Certification Audit ஹலால் சான்றிதழ் பரிசீலனைய விண்ணப்பதாரரின் ஸ்தலத்தில் மேற்கொள்ளல்.
  • HAC இணக்கப்பாட்டுக் குழுவின் (Approval) அங்கீகாரத்திற்கு விண்ணப்பத்தை முன்வைத்தல்.
  • அங்கீகாரம் கிடைத்தவுடன், ஹலால் சான்றிதழை வழங்குதல்.
  • முன்னறிவிக்கப்பட்ட / அறிவிக்கப்படாத கண்காணிப்புக்களை மேற்கொள்ளல்.
  • ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள உற்பத்தியாளர்கள் தமது அவ்வுற்பத்திகளில் மாற்றம் / மேம்பாடு ஏதும் செய்வதாயின் அது தொடர்பாக HAC அமைப்பிற்கு அறிவித்தல்.
  • சான்றிதழ் பெற்றுள்ளவர் தான் பெற்றுள்ள ஹலால் சான்றிதழ் காலாவதியாவதட்கு 45 நாட்களுக்கு முன் -அதைப் புதுப்பிப்பதாயின்- அதற்கான விண்ணப்பத்தை HAC  இற்கு சமர்பித்தல்.