நிறுவிய உறுப்பினர்கள்

கல்வி, வர்த்தகம், மருத்துவம், தொழில்நுட்பம் உட்பட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 11 விற்பன்னர்கள் HAC அமைப்பை ஸ்தாபித்தனர். கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள், இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் சர்வதேச புகழையும் பெற்ற கல்விமான்கள் ஆவர்

 • பேராசியிரயர் M. H. ரிஸ்வி ஷெரீஃப்

 • டாக்டர் அபூ பக்கர் A. M. ஹாரூன்

 • திரு. M. மொஹமட் சுஹேர்

 • திரு. A. ஃபஸால் இஸ்ஸதீன்

 • திரு. M. முஸ்லிம் சலாஹுத்தீன்

 • திரு. M. H. M. ஃபசால்

 • திரு. R. M. ஃபவுசுல் ஹமீட்

 • திரு. M. ரமீஸ் நாழிர்

 • திரு. M. அலி ஃபதரலி

 • திரு. மொஹமட் ஹிஷாம்

 • திரு. M. A. அஹமட் இர்ஃபான்