நிர்வாக சபை

 கல்வி மற்றும் தொழில் ரீதியாக பல்வேறுபட்ட திறமைகளும் தகைமைகளும் பெற்ற அணுபவமிக்கவர்கள் பலரின் பங்களிப்பை HAC தமது பணிக்காக பெற்று வருகின்றது.  கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள் நேரடி ஈடுபாட்டுடனும், ஒருங்கிணைப்புடனும் செயற்பட்ட வண்ணம் இவ்வமைப்பின் செயல்திறனின் தரத்தை மிக உயர்ந்த மட்டத்தில் பேணி வருகின்றனர்.

  • திரு. M. அலி ஃபதரலி

  • திரு. முஹம்மத் ஹிஷாம்

  • திரு. M. A. அஹமட் இர்ஃபான்

  • திரு. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

  • திரு. M.N.A. முபாரக்

  • திரு. M. உசாமா ஜிஃப்ரி