இணக்கப்பாடுக் குழு

உணவு மற்றும் பாவனை சம்பந்தப்பட்ட மார்க்க அனுமதிகளையும் ஆராய்ந்து அவற்றிற்கான மார்க்கத் தீர்ப்புக்களின் அடிப்படையில் ஹலால் தரங்களை HAC அமைப்பிற்காக நிர்ணயம் செய்து கொடுப்பது இக்குழுவின் பணியாகும். மார்க்கக் கல்வி அறிஞர்களும் விற்பன்னர்களும் இக்குழுவில் அங்கம் வகிப்பதுடன், தொடர் கண்காணிப்புகள், மீளாய்வுகள் மற்றும் ஹலால் துறையில் உலகளாவிய முன்னேற்றங்களை அவதானித்தல் ஆகியவை மூலம் HAC அமைப்பின் செயற்பாடுகளை இக்குழுவினர் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகின்றனர்.

குழு உறுப்பினர்கள்.

  • அஷ் ஷேஹ் எம்.எம். முர்ஷித் (இணக்கக் குழுவின் தலைவர்)
  • அஷ் ஷேஹ் எம்.எம். ஏ. முபாரக்
  • அஷ் ஷேஹ் எம். எல். எம். இல்யாஸ்
  • அஷ் ஷேஹ் முஃப்தி கே. எச். எம். ஏ. மஃபாஸ்
  • அஷ் ஷேஹ் எம். எம். ஸஃபீர்
  • அஷ் ஷேஹ் எம். அர்கம் நூர்ஹமித்
  • அஷ் ஷேஹ் எம். ஏ. ஏ. ஹாரிஸ்
  • அஷ் ஷேஹ் எம். அப்துல்லா
  • அஷ் ஷேஹ் இன்சாஃப் மஷூத்