பணித்துறைகள்

எம்முடன் இணைந்து HAC அமைப்பை வெற்றிப்பாதையில் நடைபோடச் செய்யும் கைங்கரியத்தின் பங்காளிகளாக ஆகுமாறு நாம் உங்களை அன்புடன் அழைக்கின்றோம். சவால்மிக்க மற்றும் ஆக்கபூர்வ பங்களிப்புத் தேவைப்படும் ஒரு சூழலில் செயலாற்றுவதன் மூலம் உங்கள் தொழில் திறன் மேலும் மெருகேறுகின்றது. மேலும் நமது அதி கூடிய பெருமதியுள்ள வளம் நீங்களாவதுடன், நம்முடன் இணைபவர்களின்; தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான அபிவிருத்தி விடயத்தில் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.