ஹலால் நம்பகத்தன்மை

அதி கூடிய மட்டத்திலான ஹலால் தரங்களை நிர்ணயம் செய்தல், ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட உற்பத்திகளை தொடர்கண்காணித்தல் மற்றும் சுத்தம், சுகாதாரம் உட்பட சான்றிதழ்  பெற்றுள்ள நிறுவனங்களின் உற்பத்திச் செயற்பாடுகள் ஹலால் வழகாட்டல்களின் அடிப்படையில் இருக்கின்றமை போன்றவற்றை HAC உறுதி செய்து வருகின்றது.