சேவைகள்

நம்பகமான ஹலால் தரங்களை நிர்ணயித்தல், தமது நிறுவனங்களில் ஹலால் தரங்களை பேண சுய விருப்பம் தெரிவிக்கும் நிறுவகங்களின் உற்பத்திகளை ஆராய்ந்து அவற்றிற்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் ஹலால் வழிகாட்டல்களை அவை தொடாந்து பேணி வருவதை உறுதி செய்வதற்காக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளல் மற்றும் தமது குறிப்பிட்ட இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடைவதற்கான அறிவுரைகளை கோரும் நிறுவனங்களுக்கு அவற்றை வழங்குதல் போன்றவை HAC அமைப்பின் சேவைகளில் நின்றுமுள்ளவையாகும்.